தொழில்நுட்ப தகவல்கள் பெற இங்கே லைக்கு செய்து கொள்ளவும்

Monday, 10 October 2016

இன்று new update version நமது இணையதள செயலி அறிமுகம்


New version from வணக்கம் நண்பர்களே இதோ உங்களுக்காக ஒரு செயலிஅறிமுகம் 















நம் எல்லோருக்கும் ஒரு இணையதளம் ஆரம்பிக்க
ஆசை இருக்கும் அதுவும் ஒரு செயலியுடன் இருந்தால்
 இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற ஆவல் உண்டு
இதோ உங்களுக்காக ஒரு செயலி அறிமுகம்
செய்து வைக்கிறேன்

இதிலே நீங்கள் உங்கள் இணையதளம் ஆரம்பிக்களாம்
அது மட்டுமின்றி ஒரு செயலியை உருவாக்க முடியும்
அதற்கு போதுமான அறிவு இருந்தால் போதும்
அவசியம் பார்க்க வேண்டிய தளம் இலவசமாக
 டவுன்லோடு செய்ய முக்கியமாக
இணைய இணைப்பு இருக்க வேண்டும்
இது போன்ற
ஒரு செயலி  பயன்படுத்தி பாருங்கள்
உதாரணமாக இது என் இணையதள செயலி
இதிலே நீங்கள் இணையதளம் ஆரம்பிக்களாம்
இதிலே நீங்கள் உங்கள் செயலி தயார் செய்து கொள்ள லாம்







டவுன்லோடு செய்ய கீழே இருக்கும்
 இடத்தில் கிளிக் செய்யவும்



                  }>»ஆப் மேக்கர் டவுன்லோடு«<{


0 comments:

Post a Comment