வணக்கம் நண்பர்களே இதோ உங்களுக்காக ஒரு செயலிஅறிமுகம்



நம் எல்லோருக்கும் ஒரு இணையதளம் ஆரம்பிக்க
ஆசை இருக்கும் அதுவும் ஒரு செயலியுடன் இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற ஆவல் உண்டு
இதோ உங்களுக்காக ஒரு செயலி அறிமுகம்
செய்து வைக்கிறேன்
இதிலே நீங்கள் உங்கள் இணையதளம் ஆரம்பிக்களாம்
அது மட்டுமின்றி ஒரு செயலியை உருவாக்க முடியும்
அதற்கு போதுமான அறிவு இருந்தால் போதும்
அவசியம் பார்க்க வேண்டிய தளம் இலவசமாக
டவுன்லோடு செய்ய முக்கியமாக
இணைய இணைப்பு இருக்க வேண்டும்
இது போன்ற
ஒரு செயலி பயன்படுத்தி பாருங்கள்
உதாரணமாக இது என் இணையதள செயலி
இதிலே நீங்கள் இணையதளம் ஆரம்பிக்களாம்
இதிலே நீங்கள் உங்கள் செயலி தயார் செய்து கொள்ள லாம்
டவுன்லோடு செய்ய கீழே இருக்கும்
இடத்தில் கிளிக் செய்யவும்
}>»ஆப் மேக்கர் டவுன்லோடு«<{
0 comments:
Post a Comment