How to control other mobile screen my mobile phone effects
நண்பர் ஒருவர் வாட்ஸ் ஆப் ல் கேட்டுக் கொண்ட மென்பொருள்
மிகவும் அதிகமாக தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்
உங்களது மொபைல் போனில் திரையில் தோன்றும் காட்சிகளை வேற மொபைல் போனில் பார்க்க அருமையான மென்பொருள் இலவசமாக டவுன்லோடு செய்து பார்க்கவும்
இதில் மற்ற மொபைல் போனை கண்ட்ரோல் பண்ண முடியும்
அது மட்டுமின்றி மற்ற மொபைல் போனில் திரையில் தோன்றும் காட்சிகளை இயக்கி மகிழலாம்
இது போன்ற இன்னும் சில மென்பொருள் தேவைப்படும் போது இங்கு காணலாம்
டவுன்லோடு செய்ய கீழே இருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும்
லைக்கு செய்து சார் செய்யவும்
download INKWIRE app
Posted by அருண் கோல்டன்
0 comments:
Post a Comment